SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணிடம் நகை பறிப்பு

2/20/2019 6:06:18 AM

அருப்புக்கோட்டை, பிப். 20:  அருப்புக்கோட்டை அருகே, குல்லம்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி ராமலட்சுமி (33). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அருப்புக்கோட்டையிலுள்ள கடையில் ஜவுளி வாங்கிவிட்டு சோமசுந்தரம், ராமலட்சுமி ஆகியோர், ஒரு டூவீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். ராமலிங்கா மில் பகுதியில் வந்தபோது, மற்றொரு டூவீலரில் வந்த மூவர் ராமலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். டூவீலரில் இருந்து கீழே விழுந்த கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்