SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக ஆலோசனைக் கூட்டம்

2/20/2019 6:06:10 AM

ராஜபாளையம், பிப். 20: ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் நகர, ஒன்றிய திமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் பதிவு ஜமால் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வரவேற்றார. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலையில் மார்ச் 6ம் தேதி நடக்கும் விருதுநகர் மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் ராஜா அருண்மொழி, இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்