SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

குறைதீர் கூட்டத்திற்கு வரும் மக்கள் தரையில் அமரும் அவலம்

2/20/2019 6:03:54 AM

திருவாரூர், பிப். 20: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உரிய அடிப்படை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் பகுதியில் இயங்கிவரும் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அங்கு இடவசதி இல்லாததால் வயதானவர்கள் உட்பட அனைவரும் தரையில் அமர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததன் காரணமாக மனு அளிக்க வரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் துன்ப பட வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே இருப்பிட வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்