SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் மோதி விவசாயி பலி

2/20/2019 6:03:48 AM

முத்துப்பேட்டை, பிப். 20: முத்துப்பேட்டை அடுத்த புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(60) விவசாயி.இவர் தனது பைக்கில் தம்பிக்கோட்டை கீழக்காடு சென்றுக் கொண்டிருந்தார்.பாமணி ஆற்று பாலத்தில் சந்திரசேகரன் சென்ற போது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார்.உடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரசேகரன்  இறந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் விவசாயி சந்திரசேகரன் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்