SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாட்டுவண்டி பந்தயம் சின்னமனூரில் மிரட்டல்

2/20/2019 5:58:15 AM

சின்னமனூர், பிப்.20: சின்னமனூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் சின்னமனூர் நண்பர்கள் ரேக்ளா சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தேனி, திருச்சி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 160 இரட்டைமாடு வண்டிகள் கலந்துகொண்டன. சின்னமனூர் சொக்கநாதபுரத்தில் இருந்து தென்பழனி வரையில் பந்தயத்திற்கு வந்த இரட்டை மாட்டு வண்டிகளை முன்னாள் எம்.பி சையதுகான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். வெற்றிபெற்ற இரட்டை மாட்டு வண்டிகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் பரிசாகவும் சுழற்கோப்பைகளையும் பரிசாக மொத்தம் ரூ.5 லட்சம் வரையில் வழங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு சின்னமனூர் சமூகஆர்வலர் மது பரிசுகளை வழங்கி பாராட்டினார். காலை 8 மணிக்கு துவங்கி ரெட்டை மாட்டு வணடி பந்தயம் நன்பகல் 12 மணியளவில் நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்