SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூங்குடி கிராமத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

2/20/2019 5:57:30 AM

புதுக்கோட்டை, பிப்.20: புதுக்கோட்டை வடக்கு  மாவட்ட திமுக சார்பில் நேற்று பூங்குடி கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டம்  நடை பெற்றது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை  பரப்பு செயலாளர் திருச்சி சிவா  எம்பி , பொதுமக்களிடம் குறைகளை  கேட்டறிந்தார். திமுக ஆட்சி தமிழகத்தில் வந்தவுடன் மக்களின் கோரிக்கை  அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில்  அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட வக்கீல்  அணிஅமைப்பாளர் சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்