கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம்
2/8/2019 5:39:54 AM
மதுரை, பிப். 8: மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழியினங்களுக்கு கோழிக்கழிச்சல் நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாளை முதல் வரும் 22ம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு இருவார முகாம் நடத்தப்பட உள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள 4.56 லட்சம் கோழிகளுக்கு நோய் தடுப்பு ஊசி மருந்துகள் போடப்பட உள்ளது. முகாமில் அனைத்து கிராம விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கோழியினங்களுக்கு தடுப்பு ஊசி போடலாம் என மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மாவட்டம் மாநில கூடைப்பந்து போட்டி மதுரை, காஞ்சிபுரம் அணிகள் வெற்றி
மதுரை அரசு மருத்துவமனையில் குறைந்தது குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை
வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு இடம் பெயரும் கிடைமாடுகள்
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ராணுவ வீரர்களுக்கு தீபாஞ்சலி
தேரோட்ட திருவிழா தேர்தலை மனதில் கொண்டு வறுமைக்கோடு பட்டியலில் அதிமுக ஆதரவாளர் பெயர்கள் மட்டும் சேர்ப்பு
பிளஸ்2 தேர்வை 38,541 மாணவர்கள் எழுதுகின்றனர்
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்