SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை ஒத்தக்கடையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

2/8/2019 5:39:45 AM

மதுரை, பிப். 8: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நேற்று மதுரை ஒத்தக்கடையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்த விழாவிற்கு டிஎஸ்பி நல்லு தலைமை வகித்தார். கூடுதல் எஸ்பி நரசிம்மவர்மன், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசினர். முன்னதாக ஒத்தக்கடை போக்குவரத்து எஸ்ஐ விவேகானந்தன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்