SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிற்குள் புகுந்து திருடிய வாலிபர் கைது காயமடைந்ததால் சிகிச்சை

2/8/2019 5:37:11 AM

திருச்சி, பிப். 8: திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி தெரு, அன்பழகன் தெருவை சேர்ந்தவர் சிவமணி (44). இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே கதவை திறந்து உள்ளே சென்ற சிறுவன், சிவமணி சட்டை பையில் இருந்த ரூ.500 பணத்தை திருடி கொண்டு தப்பியோட முயன்றார். அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த சிவமணி, சிறுவனை விரட்டி சென்று மடக்கி பிடித்து கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தார். இதில் விரட்டி சென்ற போது இருட்டில் கீழே விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்த நாகராஜ் (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்