SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேதாஜி பிறந்தநாள் விழா

1/24/2019 2:23:19 AM

தாரமங்கலம், ஜன.24:  தாரமங்கலம் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ேநாட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. இதில், நேதாஜி நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் தாரை வெல்டிங் கண்ணன், தேவராஜ், ராமகிருஷ்ணன், நல்லதம்பி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல், கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் நேதாஜியின் 123வது  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த மீனாம்பிகா தலைமையில் தலைமை ஆசிரியர் செல்வம், நேதாஜியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்