ராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை
1/11/2019 12:57:35 AM
ராமநாதபுரம், ஜன.11: ராமநாதபுரம் அருகே உச்சிபுளி ஊராட்சி மன்ற துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. ரோட்ரி சங்க தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லலிதா வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுனர் சின்னத்துரை அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் காந்தி ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீருடைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதில் பட்டைய தலைவர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, நாகேஸ்வரன், மற்றும் உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
முதுகுளத்தூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனம்
சட்டமன்ற கூட்டத் தொடரில் காலமுறை ஊதியம் தொடர்பான அறிவிப்பு ஊர்ப்புற நூலகர்கள் எதிர்பார்ப்பு
டூவீலர் விபத்தில் பெண் பலி
விபத்து, குற்றங்களை தெரிவிக்க தொலைபேசி எண்ணுடன் விளம்பர போர்டுகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி
பசுமை படையை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை