மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
1/11/2019 12:41:46 AM
விருத்தாசலம், ஜன. 11: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்மாபுரம் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டு சென்ற, டிராக்டரை பறிமுதல் செய்து கம்மாபுரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து டிராக்டரை ஓட்டி வந்த, கம்மாபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கண்டுகொள்ளாத அதிகாரிகள் ஜல்லிகள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
விபத்தில் மூதாட்டி பலி
மணல் கடத்தியவர் கைது
ரகளை வாலிபர் கைது
தவாக செயற்குழு கூட்டம்
மாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி