SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் பஞ்சமாதேவி கிராமத்தில் பொதுகழிப்பிடம் சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

12/7/2018 1:08:50 AM

கரூர், டிச.7: கரூர்  அருகே உள்ள பஞ்சமாதேவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதார வளாகம்  கட்டப்பட்டது. ஆனால் சுகாதார வளாக கட்டிடத்தை தொடர்ந்து பராமரிப்பு செய்யவில்லை. இதனால் பொது சுகாதார வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது. ஊராட்சி  நிர்வாகத்தில் தேர்தல் நடைபெறாததால் மக்கள் பிரதிநிதிகளும் இல்லை.  இதனால் அதிகாரிகளிடம் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் உள்ளாட்சி அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சிரமத்தை கருத்தில் கொண்டு  கழிப்பிட கட்டிடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்