SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி மாணவி கர்ப்பம் போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது

12/7/2018 12:51:04 AM

ஜெயங்கொண்டம், டிச.7:   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிராஜன் மகன் ஐயப்பன்(23). கொத்தனார். இவர் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தைக்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து பெற்றோர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அழைத்து சென்று பரிசோதித்தனர். மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது நடந்ததை கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கொத்தனார் ஐயப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்