SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

12/7/2018 12:50:43 AM

அரியலூர்,டிச.7:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்கள் மூலம் உடனடி தீர்வுக்கான நடடிவக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் மஞ்சுளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரெங்கராஜன், மாவட்ட கருவூல அலுவலர் இந்திரா மற்றும் ஓய்வூதியர் சங்கத்தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.





தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்