SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களுக்கு 1683 இலவச மிதிவண்டி

12/7/2018 12:12:36 AM

தாம்பரம்: தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ். சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கார்லி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் தாம்பரம், சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலை பள்ளி மாணவர்கள் 373 பேர் மற்றும் மாணவிகள் 187 பேர் என மொத்தம் 560 பேர் உட்பட மொத்தம் 715 மாணவர்கள் மற்றும் 959 மாணவியர் ஆகியோருக்கு 1683 இலவச  மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்