SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு கொசு ஒழிப்பு பணியை அதிகாரி ஆய்வு கலசபாக்கம் ஒன்றியத்தில்

10/17/2018 1:03:10 AM

கலசபாக்கம், அக்.17: கலசபாக்கம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணி, கடலாடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியினை திட்ட இயக்குநர் ஜெயசுதா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கடலாடி கிராத்தில் வீதிவீதியாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும், தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, டெங்கு ஒழிப்பு துண்டு பிரசுரம் வழங்கினார்.

ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவர் மணிகண்டபிரபு, பிடிஓக்கள் நாகேஷ்குமார், ஏஎஸ்.குமார், ஒன்றிய பொறியாளர் வினோத்குமார், பணி மேற்பார்வையாளர் தங்கவேல், ஊராட்சி செயலாளர் செந்தில் உட்பட பலர் உடனிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்