SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிண்டிகேட் வங்கி நிறுவன தின கொண்டாட்டம்

10/11/2018 12:12:03 AM

சென்னை: சிண்டிகேட் வங்கி 93வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது.  சிண்டிகேட் வங்கி 93வது நிறுவன தினத்தை முன்னிட்டு இரு வார விழாவை இந்த மாதம் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடுகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. 5.6 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.   புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தல், வங்கி வணிகத்தை பொருக்குதல், சேமிப்பு, கடன் சேவைகள் உள்ளிட்டவை இந்த இரு வார கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும். வங்கியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் வாடிக்கையாளர்கள், இளம் தொழில் முனைவோருக்கு, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மிருத்யுஞ்ஜய் மகாபத்ரா ஊக்கம் அளித்து வருகிறார் என, சிண்டிகேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்