நகை மதிப்பீட்டு பயிற்சி
10/10/2018 2:13:57 AM
சிவகங்கை, அக்.10:சிவகங்கை கூட்டுறவு மேலா ண்மை நிலையம் சார்பில் தெரிவித்ததாவது: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அக்.13 முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 550 செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். இச்சான்றிதழ்கள் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணிக்கு சேரலாம். சுயமாக தொழில் தொடங்கலாம். கூடுதல் விபரம் அறிய சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி அருகே காஞ்சிரங்காலில் உள்ள சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் 79048 70745 என்ற செல் எண்ணிலும் தெடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
ஊரக உள்ளாட்சி தேர்தல் வார்டு மறுவரையறை முறையாக செய்யவில்லை திமுக குற்றச்சாட்டு
குறைதீர் கூட்டம் ரத்து
கண்டுகொள்ளப்படாத அவலம் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்ட மானியம் பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு முகாம்
பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இசைக்கருவி கண்காட்சி நாளை முதல் தொடக்கம்
தலைமையாசிரியையை மாற்ற எதிர்ப்பு மாணவர்கள் திடீர் போராட்டம்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!