SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டுக்கூடு விலை சரிவு

10/5/2018 2:59:53 AM

கோவை, அக்.5: கோவை பட்டுக்கூடு விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனையில் விலை கிலோவிற்கு ரூ.31 குறைந்துள்ளது. கோவை பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள  பட்டுக்கூடு  விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனைக்கு கோவை மற்றும்  திருப்பூர்  மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2,049 கிலோ பட்டுக்கூடுகளை  விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வியாபாரிகள் மற்றும் பட்டுநூல்  கூட்டுறவு சங்கத்தினர் கொள்முதல் செய்தனர்.

நேற்றைய விற்பனையில்  பட்டுக்கூடு  குறைந்தபட்ச விலை கிலோ ரூ.207 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.380 ஆகவும், சராசரி  விலை ரூ.290 ஆகவும் இருந்தது. பட்டுநூல் விலை கிலோ ரூ.2,830  ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நிலவிய விலையோடு ஒப்பிடுகையில் பட்டுக்கூடு விலை கிலோவிற்கு ரூ.31 குறைந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்