SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்ச்சநாயக்கன்பாளையத்தில் நாளை மின்தடை

9/19/2018 4:58:56 AM

பொள்ளாச்சி,  செப். 19: பொள்ளாச்சி அருகே உள்ள மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்  நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால்  நாளை 20ம் தேதி மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.   அதன்படி,  அம்பாராம்பாளையம், சுங்கம், சுப்பேகவுண்டன்புதூர், கணபதிபாளையம்,  திவான்சாபுதூர், ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்பன்கவுண்டன்புதூர், மண்ணூர்,  வாழைக்கொம்பு நாகூர், மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்சனாரி, வளந்தாயமரம்,  திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்தூர், சாமியாண்டிபுதூர், நாதேகவுண்டனூர்,  மண்ணூர், வாழைக்கொம்பு நாகூர், தாவளம், கோபாலபுரம், பெரியபோது,  கொளத்துப்புதூர் மற்றும் ஆனைமலையின் ஒரு பகுதியில் நாளை காலை  9 மணி முதல்  மாலை 4மணிவரை மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளர் செந்தில்வேல்  தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்