SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரமத்திவேலூரில் போட்டோகிராபர் தற்கொலை

9/19/2018 2:24:09 AM

பரமத்திவேலூர், செப்.19: பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்த ஜனகமகாராஜா என்பவரின் மகன் செந்தில்(38). போட்டோகிராபர். இவர் நேற்று வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கோகிலா(28) என்ற மனைவியும் 8 வயதில் மகளும், இரண்டு வயதில் மகனும் உள்ளனர். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்