SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலை கோவிலூர் ஆற்றில் 5 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

9/19/2018 2:23:35 AM

சேந்தமங்கலம், செப்.19: கொல்லிமலை கோவிலூர் ஆற்றில் நேற்று 5 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.நாமக்கல்  மாவட்டம் கொல்லிமலையில் இந்து முன்னனி சார்பில், பெரிய கோவிலூர்,  பள்ளிக்காட்டுப்பட்டி, பிளாண்டூர்பட்டி, மஞ்சள்பட்டி, செங்காட்டுபட்டி ஆகிய  5 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு  செய்யப்பட்டது. இந்த சிலைகளை கரைப்பதற்காக  அப்பகுதி மக்கள் ஏராளமானோர்  வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள  கோவிலூர் ஆற்றில் கரைத்தனர். பின்னர்கள் அவர்கள் குடும்பத்துடன் தரிசனம்  மேற்கொண்டனர்.முன்னாக சிலை ஊர்வலத்துக்கு சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர்  பொன் செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canada_cannabiss

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்