SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

14ம் தேதி நடக்கிறது காலிப்பணியிடம் நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் தொடர் முழக்க போராட்டம்

9/12/2018 4:23:58 AM

அரியலூர்,செப்.12: அரியலூர் மாவட்ட அனைத்து அரசு மருந்தாளுனர் சங்க ஊழியர்கள் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசானைகளாக உடனே வழங்கிட கோரி அண்ணாசிலை அருகே தொடர் முழக்க போராட்டம் மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் அனைவரையும் வரவேற்றார். மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் மணிமேகலை, மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், நகர்புற சுகாதார நிலையய மருந்தாளுநர்களை பணி வரன்முறை செய்திட வேண்டும், தலைமை மருந்தாளுநர் மற்றும் மருந்து கிடங்கு அலுவலர் ஊதிய முரண்பாடுகளை உள்ளிட்ட கோரிக்கையை விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி முத்து, ஒப்பந்த செவிலியர் சங்கம் மாவட்ட தலைவர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்