SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாரதியார் நினைவு தினம் அரசு மகளிர் விடுதியில் மரக்கன்று நடும் விழா

9/12/2018 4:23:22 AM

பெரம்பலூர்,செப்.12: பாரதியாரின் 97வது நினைவு தினத்தையொட்டி நேற்று, பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகேயுள்ள பணிபுரியம் அரசுமகளிருக்கான விடுதியில் மரக்கன்றுகள் நடும்நிகழ்ச்சி மற்றும் பாரதியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற் றது. கரம் கொடு மனிதா அறக்கட்டளை நிறுவனர் பிரபாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடல்தாய் அறக்கட்டளை நிறுவனர் சஞ்ஜீவிகாந்தி முன்னிலை வகித்தார். விழாவில் பாரதியாரின் உருவப் படத்திற்கு பணிபுரியும் அரசு மகளிருக்கான விடுதியின்காப்பாளர் ஹேரின் ஜாய் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சமூகஆர்வலரான வெண்மணி வரதராஜன்  பேசினார்.
இதில் விடுதிக்காப்பாளர் ஹேரின்ஜாய், பிரபாத், சஞ்ஜீவிகாந்தி,வெண்மணி வரதராஜன் ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்