SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்கேற்க அழைப்பு ஓய்வு ெபற்ற அலுவலர் சங்க கூட்டம்

9/12/2018 4:23:12 AM

பெரம்பலூர், செப்.12: பெரம்பலூரில் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திரக் கூட் டம் வெங்கடேசபுரத்திலுள்ள மாவட்டத் தலைமைஅலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்டதுணைத்தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் மணி வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் மருதமுத்து கடந்தமாத வரவுசெலவு அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் ஆதிசிவம் வரவுசெலவு அறிக்கையுடன், ஆண்டுவிழா வரவுசெலவு அறிக்கையினையும் வாசித்தார். மாவட்டச் செயலாளர் மருதமுத்து, அரசாணைகளைப் பற்றி தெளிவுபடுத்தினார். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் செங்கமலை நன்றி தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

  • CathedralShootingBrazil

    பிரேசில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் வந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்