SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மோட்டார் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

9/12/2018 4:21:14 AM

கொள்ளிடம், செப். 12:  கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் அனைத்து மோட்டார் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் மணிவண்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரஜினிகாந்த் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளார் சுதாகர், துணை அமைப்பாளார் ரஜினி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அசோக்ராஜ்
சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். கார், ஆட்டோ மற்றும் பஸ் ஒட்டுநர்களை நடுவழியில் நிறுத்தி போலீசார் பொய் வழக்கு போடுவதற்கு கண்டனம் தெரிவிப்பது. ஒட்டுநர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுரவ தலைவர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் பாலு, பல்லவன், துணை செயலாளர்கள் தமிழரசன், ஆறுமுகம், சீனிவாசன், பிரபாகரன் பங்கேற்றனர். நகர செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்