SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போதைக்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை

9/12/2018 4:19:53 AM

கரூர், செப். 12: கரூர் அருகே குடிபோதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் வடக்கு காந்திகிராமம் அன்பு நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(30). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சில மாதங்களாக குடிபோதையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். விரக்தியடைந்த மனநிலையில் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் து£க்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்