SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோழிகளுக்கு வெப்ப அயற்சியை தடுக்க ஆலோசனைகள்

9/12/2018 4:16:48 AM

நாமக்கல், செப்.12: கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்படுவதை தடுக்க, பண்ணையாளர்களுக்கு, வானிலை மையம் ஆலோசனை தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், வரும் 3 நாட்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளளது. சில இடங்களில் மாலை வேளைகளில், வெப்ப சலனத்துடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கோழிகளில் வெப்ப அயற்சி காணப்படும். இரண்டாம் கோடையான இக்காலக்கட்டத்தில், தீவனத்தில் அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்