SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டத்தில் 622 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

9/12/2018 4:16:07 AM

நாமக்கல், செப்.12: நாமக்கல் மாவட்டத்தில் 622 இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் நகரின் பல இடங்களில், சதுர்த்தியையொட்டி விநாயர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை அடி முதல் 5அடி உயரம் கொண்ட சிலைகள் விற்பனைக்கு கிடைக்கிறது. பொதுமக்கள் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு  அமைப்புகள் சார்பில், 622 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க, காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அரசு விதிமுறைப்படி, சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சிலை அமைப்பாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்