SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராசிபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

9/12/2018 4:15:47 AM

ராசிபுரம், செப்.12: ராசிபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர். ராசிபுரத்தில் எஜூகேசனல் சிட்டி ரோட்டரி கிளப், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை, பாரதி தாசன் நடுநிலைப்பள்ளியில் நடத்தின. ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாரதி வரவேற்றார். பொருளாளர் சபரீஸ்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி உதவி ஆளுனர் பிரகாஷ், முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தன்யா, அகல்யா ஆகியோர் கண்நோய் குறித்து பேசினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 25பேர் கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமில் ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் பழனிசாமி, ராமசந்திரன், செல்வம், கதிர்வேல், ரோட்டரி சங்க பாலசுந்தரம், செந்தில்குமார், தருண்குமார், சங்கர், செல்வராணி, கஸ்தூரி, வினாயக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்