SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் ₹1.50 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

9/12/2018 4:15:38 AM

சேந்தமங்கலம், செப்.12: சேந்தமங்கலம் பேரூராட்சியில் ₹1.50 கோடி மதிப்பீட்டில், புதிய தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். சேந்தமங்கலம் பேரூராட்சியில், காவலர் குடியிருப்பு முதல் ஒட்டக்குளம் வழியாக அண்ணா நகர் ரோடு வரை, நகர்புற சாலை கட்டமைப்பு மேன்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய தார்சாலை அமைக்க ₹1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், எம்பி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர செயலாளர் ராஜேந்திரன், பிஎசிபி தலைவர் சந்திரசேகர், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் ரமேஷ் ஒப்பந்தக்காரர் பாலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், பூபதி, முருகேசன், ஸ்டாராசெந்தில், கென்னடி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்