SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

9/12/2018 4:15:18 AM

நாமக்கல், செப்.12: நாமக்கல்லில் அரசு மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல்லில் அரசு மருந்தாளுனர் சங்கத்தினர், அதன் தலைவர் செல்வம் தலைமையில் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் தலைமை மருந்தாளுனர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷம்
எழுப்பினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்