SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பஸ் மோதி விவசாயி சாவு

9/12/2018 4:14:16 AM

காவேரிப்பட்டணம், செப்.12: காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(40). விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, போச்சம்பள்ளியில் இருந்து காவேரிப்பட்டணம் வந்த அரசு டவுன் பஸ், மோதியதில் தலையில் படுகாயமடைந்த கோவிந்தசாமியை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு வனிதா(30) என்ற மனைவியும், ராஜேஷ்கண்ணா(14) என்ற மகனும் உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்