SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூரில் ஜேப்படி தர்மபுரி வாலிபர் கைது

9/12/2018 4:13:50 AM

ஓசூர், செப்.12: ஓசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி(36). பழக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர், பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ₹150ஐ ஜேப்படி செய்ய முயன்றார். இதை கவனித்த மூர்த்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த வினோத்(20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்