SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கெலமங்கலத்தில் பணம் வைத்து சூதாட்டம் 9 பேர் கைது

9/12/2018 4:13:28 AM

கிருஷ்ணகிரி, செப்.12:  கெலமங்கலம் போலீஸ் எஸ்.ஐ. சண்முகம் மற்றும் போலீசார், போடிச்சிப்பள்ளி ரயில்வே பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த, கெலமங்கலத்தைச் சேர்ந்த முருகேசன்(35), மாதேஷ்(28), மஞ்சுநாத்(23), கிருஷ்ணன்(29) மற்றும் செட்டிப்பள்ளி ரமேஷ்(30) ஆகிய 5 பேரை  கைது செய்தனர். இதேபோல், கெலமங்கலம் எஸ்.ஐ. செல்வராகவன் மற்றும் போலீசார், ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த தொட்டகானப்பள்ளி லோகேஷ்(29),  சுரேஷ்(24), சசிகுமார்(34), கோவிந்தன்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்