SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாவட்டத்தில் 118.80 மி.மீ மழை

9/12/2018 4:13:03 AM

கிருஷ்ணகிரி, செப்.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி, வதைத்து வந்தது. இதனால் விவசாய பயிர்கள் கருக துவங்கியது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. நெடுங்கல்லில் அதிகபட்சமாக 86.20 மி.மீ வரை மழை பதிவானது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: பெனுகொண்டாபுரம் 39.20, ஓசூர் 27, போச்சம்பள்ளி 11.20, சூளகிரி 10, ராயக்கோட்டை 9, கிருஷ்ணகிரி 8.20, நெடுங்கல் 6.40, பாரூர் 5.40, அஞ்செட்டி 2.40 என மொத்தம் 118.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்