SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

7 ஆண்டாக மூடிக்கிடக்கும் அரூர் பேரூராட்சி பூங்கா

9/12/2018 4:11:31 AM

அரூர்,செப்.12: தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகர் பேரூராட்சி 10வது வார்டில் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக கடந்த 2010-11ம் ஆண்டு ₹10 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. உருவாக்கியது முதல் இதுவரை பூங்கா திறக்கப்படவில்லை. சிறுவர்களுக்கான சறுக்கல், ஊஞ்சல் ஆகியவை துருபிடித்து வீணாகி கிடக்கிறது. பூங்காவிற்குள் முட்புதர்கள் வளர்ந்து விஷஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. பூங்கா அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டாலும் சரிவர திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே உள்ளது.  அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி வீணாவதை தடுக்கவும், பூங்காவை செயல்படுத்தவும் சம்மந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்