SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் மக்கள்

9/12/2018 4:11:19 AM

அரூர், செப்.12: கம்பைநல்லூரிலிருந்து கிராமங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள்  இல்லாததால், நகர்புறங்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள்  வாங்கவும், மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு செல்லவும் மக்கள் சரக்கு வாகனங்களை  பயன்படுத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் என தெரிந்தபோதும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு  வருகின்றனர். கம்பைநல்லூரிலிருந்து கொல்லாபுரியம்மன் கோயில், இருமத்தூர் பகுதிகளுக்கு மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், சரக்கு வாகனங்களில் செல்வோரை தடுத்து, அந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்