SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இன்று பாலன் நினைவு தினம் நக்சல் ஆதரவாளர் 4 பேர் கைது எதிரொலி தர்மபுரியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

9/12/2018 4:11:01 AM

தர்மபுரி, செப்.12:  தர்மபுரி அருகே நக்சல் தலைவர் பாலன் நினைவு தினத்தையொட்டி நாயக்கன்கொட்டாய் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  தர்மபுரி நாயக்கன்கொட்டாயில் நக்சலைட் தலைவர் பாலன், அப்பு ஆகியோரது 38வது நினைவு தினம் இன்று (12ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாலன் மற்றும் அப்பு சிலைகளுக்கு நக்சலைட்டுகள் மற்றும் நக்சல் ஆதரவாளர்கள் மலர்வளையம் வைத்து அனுசரிக்கவுள்ளதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் கியூ பிரிவு, நக்சலைட் தனிப்பிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் நக்சல் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 மேலும் கிருஷ்ணாபுரம், மதிகோன்பாளையம், தர்மபுரி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே பாலன் நினைவு தினத்தையொட்டி சுவரொட்டி மற்றும் நோட்டீஸ் வினியோகம் செய்ததாக ரமணி, சித்தானந்தன், வேடி, ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அதன் எதிரொலியாக போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்