SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பிளஸ் 2 மாணவி கடத்தல்

9/12/2018 4:10:50 AM

தர்மபுரி, செப்.12: தர்மபுரி  மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகாவதி அணை பகுதியை சேர்ந்த முருகன் மகள் சங்கீதா.(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்2  படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து மாணவி புறப்பட்டு சென்றார். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில்  காத்திருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த கும்பல் திடீரென மாணவியை காரில் இழுத்துப்போட்டு கடத்தி  சென்றனர். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வராதது குறித்து  பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், மாணவியை  சிலர் காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. தர்மபுரி டவுன் போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட மாணவியை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்