SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.22.55லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

9/12/2018 3:15:08 AM

ஆனைமலை, செப். 12: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில்  ஆனைமலை மற்றும் கோட்டூர் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 62விவசாயிகள் மொத்தம் 571மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்(பொறுப்பு) மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.   இதில், முதல் தரம் 372மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.90.90 முதல் அதிகபட்சமாக ரூ.96.10வரையிலும். இரண்டாம் தரம் 199மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.65.65 முதல் ரூ.85.80வரையிலும் என, விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் இருபத்தி எட்டரை டன் கொப்பரை ரூ.22.55லட்சத்துக்கு ஏலம்போனது. இதனை 9வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என்று, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்