SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

9/12/2018 1:31:15 AM

திருத்துறைப்பூண்டி, செப்.12: திருத்துறைப்பூண்டி பகுதியில் நாளை (13ம்தேதி)விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம் .இரண்டாம் ஆண்டாக திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலை செக்கடிக்குளம் எதிரில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் இங்கு தங்கியிருந்துஅமைத்து சாக்பீஸ்மாவால் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து  பின்னர் அதற்கு வண்ணம் தீட்டி  விற்பனை செய்து வருகின்றனர். இதை இரவு பகலாக திருத்துறைப்பூண்டி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்