SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்த்தாண்டம் சாங்கையில் அசோக் அன்ட் கோ திறப்பு விழா இன்று நடக்கிறது

9/12/2018 12:32:57 AM

மார்த்தாண்டம், செப்.12: மார்த்தாண்டம் சாங்கையில் அசோக் அன்ட் கோ ஷோரூம் இன்று திறப்பு விழா நடக்கிறது.மார்த்தாண்டம் சாங்கையில் ராமையா ஜுவல்லர்ஸ் எதிர்புறம் இரண்டு மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோக் அன்ட் ேகா ஷோரூம் இன்று காலை 9.30 மணிக்கு திறக்கப்படுகிறது. உண்ணா மலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ெஜயசீலன் தலைமையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தரை தளத்தையும், முதல் தளத்தை சுவாமியார்மடம் விஜயகுமார் மருத்துவமனை நிறுவனரும், இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவருமானடாக்டர் விஜயகுமார் திறந்து வைக்கிறார்.தரை தளத்தில் முதல் விற்பனையை ராமையா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ராமையா துவக்கி வைக்கிறார். பயணம் தொழில் அதிபர் சுந்தர்ராஜ் முதல் விற்பனையை பெற்று கொள்கிறார். முதல் தளத்தில் முதல் விற்பனையை மக்கள் நற்பணி மன்ற தலைவர் சிந்துகுமார் துவக்கி வைக்கிறார். அதனை சுரேஷ் ஜுவல்லரி உரிமையாளர் சுரேஷ்குமார் பெற்று கொள்கிறார். உரிமையாளர் அசோக்குமார் மற்றும் உறவினர்கள் வரவேற்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்