SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி திடீர் தற்கொலை முயற்சி

9/12/2018 12:26:18 AM

ஆவடி, செப்.12: ஆவடி வீராபுரம், சுந்தரகண்ணப்பெருமாள் கார்டனை சேர்ந்தவர் சீனிவாசன். எல்ஐசி ஏஜென்ட். இவரது மகள் சினேகா லட்சுமி (18). வெள்ளானூர், தனியார் கல்லூரி பி.காம் முதலாமாண்டு மாணவி. நேற்று காலை வழக்கம்போல் சினேகா லட்சுமி கல்லூரிக்கு சென்றார். பின்னர், 10.15 மணிக்கு திடீரென வகுப்பில் இருந்து வெளியே வந்து கல்லூரி 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.  இதில், சினேகா லட்சுமியின் வலது கால் மற்றும் இடுப்பு முறிந்து உயிருக்கு போராடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் அவரை மீட்டு, போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்