SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவன் படுகாயம்

9/12/2018 12:25:42 AM

சென்னை, செப். 12: சென்னை தண்டையார்பேட்டை அடுத்த கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (46). இவரது மகன் அரிகிருஷ்ணன் (19). மீஞ்சூர் தனியார் கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்தார். அப்போது, பறந்து வந்த மாஞ்சா நூல் அரிகிருஷ்ணனின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் அரிகிருஷ்ணன், பைக்குடன் விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆர்.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காற்றாடியை விட்டவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

  • tiltinghouseamerica

    அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

  • bridgecollapsed

    கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்