SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பைக் மோதி ரேஷன் கடை ஊழியர் பலி

9/12/2018 12:24:49 AM

பள்ளிப்பட்டு, செப்.12: பள்ளிப்பட்டு வட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (43). சந்திரவிலாசபுரம் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். ]வழக்கம் போல் நேற்று காலை நியாயவிலைக்கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கிய பின் மதியம் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது  ஆர்.கே.பேட்டையிலிருந்து சந்திரவிலாசபுரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் மற்றொரு பைக்கில் வேகமாக வந்தார். இரு வாகனங்களும் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்த சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், படுகாயமடைந்த முனுசாமியை பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்