SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது

9/12/2018 12:22:26 AM

சென்னை, செப். 12: சென்னை புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் சின்னப்பொன்னு (95). இவரது மகன் மகாலிங்கம் (50). இவரது மகன் நவீன்குமார் (19). கடந்த 6ம் தேதி மது குடித்துவிட்டு நவீன்குமார் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் சின்னப்பொன்னு பேரனை கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த நவீன்குமார், சின்னப்பொன்னுவை அடித்து  கீழே தள்ளியுள்ளார். படுகாயம் அடைந்த சின்னப்பொன்னுவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி, அவர்  இறந்தார்.புகாரின்படி போலீசார் நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்