SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாரி டிரைவரிடம் வழிப்பறி

9/12/2018 12:21:51 AM

சென்னை, செப்.12: மணலி புதுநகரை சேர்ந்தவர் தினேஷ் (40). டிரைலர் லாரி டிரைவர். நேற்று அதிகாலை தினேஷ், சென்னை துறைமுகத்திற்கு செல்ல கன்டெய்னர் லாரியை திருச்சினாங்குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் வரிசையில் நிறுத்தி விட்டு லாரியில் உட்கார்ந்து இருந்தார்.\அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 வாலிபர்கள், டிரைவர் தினேஷிடம் இருந்த செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த ₹1000 பறித்து கொண்டு தப்பினர்.புகாரின்படி போலீசார், கொருக்குபேட்டையை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்