SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்

9/12/2018 12:18:52 AM

பெரும்புதூர், செப்.12: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் பெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். அவைத் தலைவர் மோகனன், துணை செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் மற்றும் முப்பெரும் விழா, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஊழல் ஆட்சியை கண்டித்து 18ம் தேதி தாம்பரம் பகுதியில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், ஜார்ஜ், செந்தில் தேவராஜ், மாவட்ட பிரதிநிதி கணேஷ்பாபு, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மண்ணூர் சரவணன், கட்சி நிர்வாகிகள் டோம்னிக், வினாயகமூர்த்தி, சர்தார் பாஷா, பண்ருட்டி தணிகாசலம், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்